மொடுக்குமொடுக்கெனல்
modukkumodukkenal
ஒலிக்குறிப்புவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒலிக்குறிப்புவகை. மொடுக்குமொடுக்கென்று குடிக்கிறான். (W.) Onom. expr. of gulping;
Tamil Lexicon
ஒலிக்குறிப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
moṭukku-moṭukkeṉal
n.
Onom. expr. of gulping;
ஒலிக்குறிப்புவகை. மொடுக்குமொடுக்கென்று குடிக்கிறான். (W.)
DSAL