Tamil Dictionary 🔍

படக்குப்படக்கெனல்

padakkuppadakkenal


அச்சக்குறிப்பு ; நாடி முதலியன அடித்தற்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாடி முதலியன விரைந்து அடித்தற் குறிப்பு. தாது படக்குப்படக்கென்று அடித்துக்கொள்ளுகின்றது. (b) quick beating, as the pulse from fever; அச்சக்குறிப்பு Onom. expr. signifying (a) throbbing, as the heart through fear or guilt;

Tamil Lexicon


v. n. throbbing as the heart through fear or guilt; 2. shivering as with cold or fever.

J.P. Fabricius Dictionary


, [pṭkkuppṭkkeṉl] ''v. noun.'' Throubbing, as the heart through fear or guilt, ஈரடுக்கொலிக்குறிப்பு. 2. Shivering, as with cold of fever, துடித்தல். ''(c.)'' படக்குப்படக்கென்றுதுடிக்கிறது. The heart is throbbing, or the person shaking (through fear.)

Miron Winslow


paṭakku-p-paṭa-k-keṉal,
n.
Onom. expr. signifying (a) throbbing, as the heart through fear or guilt;
அச்சக்குறிப்பு

(b) quick beating, as the pulse from fever;
நாடி முதலியன விரைந்து அடித்தற் குறிப்பு. தாது படக்குப்படக்கென்று அடித்துக்கொள்ளுகின்றது.

DSAL


படக்குப்படக்கெனல் - ஒப்புமை - Similar