மாக்குமாக்கெனல்
maakkumaakkenal
வலிமையோடு செய்தற் குறிப்பு. மாக்குமாக்கென்று இடித்தான். 2. (b) doing anything violently; கதறும் ஒலிக்குறிப்பு. மாக்குமாக்கென்று கதறும் (மாட்டுவா. 49): 1. (a) sobbing violently;
Tamil Lexicon
mākku-mākkeṉal
n. Onom. expr. of
1. (a) sobbing violently;
கதறும் ஒலிக்குறிப்பு. மாக்குமாக்கென்று கதறும் (மாட்டுவா. 49):
2. (b) doing anything violently;
வலிமையோடு செய்தற் குறிப்பு. மாக்குமாக்கென்று இடித்தான்.
DSAL