மடக்கம்
madakkam
வளைவு ; பணிவு ; மனவடக்கம் ; வணக்கம் ; நோய் திரும்புகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நோய் மட்டுப்படுகை. Nā. 2. Subsidence, as of fever; வளைவு. (J.) 1. Flexure, crook; பணிவு. (J.) 2. Subjection, subordination, complianee, conformity; மனவடக்கம். (J.) 3. Restraint, limitation; வணக்கம். (J.) 4. Reverence, veneration; நோய் திரும்புகை. Nā. 5. Return, relapse, as of fever; பலிக்காமை. நம்முடைய நோக்கங்களுக்குத் தடையும் மடக்கமும் விக்கினமும் உண்டு (நித்தியாநு. பக். 25). 1. Set-back; frustration;
Tamil Lexicon
, [mṭkkm] ''s. [prov.]'' Flexure, crook, வளைவு. 2. Subjection, subordination, com pliance, conformity, பணிவு. 3. Restraint, limitation, அடக்கம். 4. Reverence, vener ation, வணக்கம்; [''ex'' மடங்கு, ''v.'']
Miron Winslow
maṭakkam
n. மடங்கு-.
1. Flexure, crook;
வளைவு. (J.)
2. Subjection, subordination, complianee, conformity;
பணிவு. (J.)
3. Restraint, limitation;
மனவடக்கம். (J.)
4. Reverence, veneration;
வணக்கம். (J.)
5. Return, relapse, as of fever;
நோய் திரும்புகை. Nānj.
maṭakkam
n. மடக்கு-.
1. Set-back; frustration;
பலிக்காமை. நம்முடைய நோக்கங்களுக்குத் தடையும் மடக்கமும் விக்கினமும் உண்டு (நித்தியாநு. பக். 25).
2. Subsidence, as of fever;
நோய் மட்டுப்படுகை. Nānj.
DSAL