Tamil Dictionary 🔍

அமசடக்கம்

amasadakkam


மூடுகை. 1. Concealing, covering; அமைதி. 3. Quietness; காப்பாற்றுகை. 2. Protecting;

Tamil Lexicon


s. concealment, மறைப்பு. அமசடக்கமாய்ச்செய்ய, to act with secrecy. அமசடக்கம்பண்ண, to hide, conceal.

J.P. Fabricius Dictionary


அடக்கம், மறைப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [amcṭkkm] ''s. [prov.]'' Cover, concealment, மறைப்பு.

Miron Winslow


amacaṭakkam
n. perh. அமை-+அடக்கம். (R.)
1. Concealing, covering;
மூடுகை.

2. Protecting;
காப்பாற்றுகை.

3. Quietness;
அமைதி.

DSAL


அமசடக்கம் - ஒப்புமை - Similar