Tamil Dictionary 🔍

மக்கம்

makkam


நெய்வோர் தறி ; காண்க : எருக்கு ; முகம்மது நபி பிறந்த இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See எருக்கு. (மலை.) Madar. அரேபியாவிலுள்ளதும் முகம்மது பிறந்ததால் பேர்பெற்றதுமான இடம். வேரியம் பணைசூழ் மக்க மிக்கொக்கு (திருவிளை. நரிபரி. 105). Mecca, one of the two chief cities of Arabia, celebrated as the birth-place of Muhammad; நெய்வோர் தறி. (W.) Loom;

Tamil Lexicon


s. (Ar.) Mecca; 2. (Tel.) a loom, நெய்வார்தறி.

J.P. Fabricius Dictionary


, [mkkm] ''s.'' [''Tel.'' ம்மு.] A loom, நெய் வார்தறி. ''(c.)''

Miron Winslow


makkam
n. cf. arka.
Madar.
See எருக்கு. (மலை.)

makkam
n. (T. maggamu K. magga.)
Loom;
நெய்வோர் தறி. (W.)

makkam
n. Arab. Makkāh.
Mecca, one of the two chief cities of Arabia, celebrated as the birth-place of Muhammad;
அரேபியாவிலுள்ளதும் முகம்மது பிறந்ததால் பேர்பெற்றதுமான இடம். வேரியம் பணைசூழ் மக்க மிக்கொக்கு (திருவிளை. நரிபரி. 105).

DSAL


மக்கம் - ஒப்புமை - Similar