மலக்கம்
malakkam
காண்க : மலக்கடி ; துன்பம் ; மாறுபாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாறு. நவரத்தினங்களாற்கட்டி இடைநிலங்களை ... பொற்றகட்டாலே செறிய மலக்கமாகக்கட்டி (சிலப். 3, 117, உரை). 3. Contrast, juxtaposition; துன்பம். உற்ற மலக்க முண்டாகினாக (கம்பரா. இராவணன்களங். 18). 2. Distress, misery; . 1. See மலக்கடி. மலக்கமற்ற நம்மல்லமன் (பிரபுலிங். வசவண்ணர். 5).
Tamil Lexicon
கலக்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
malakkam
n. id.
1. See மலக்கடி. மலக்கமற்ற நம்மல்லமன் (பிரபுலிங். வசவண்ணர். 5).
.
2. Distress, misery;
துன்பம். உற்ற மலக்க முண்டாகினாக (கம்பரா. இராவணன்களங். 18).
3. Contrast, juxtaposition;
மாறு. நவரத்தினங்களாற்கட்டி இடைநிலங்களை ... பொற்றகட்டாலே செறிய மலக்கமாகக்கட்டி (சிலப். 3, 117, உரை).
DSAL