Tamil Dictionary 🔍

மண்டக்கம்

mandakkam


முத்துக்குளிப்பவர்களை இழுக்குங் கயிறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சலாபக்குளியில் குளிப்போனை மேலிழுக்கும் கயிறு. (W.) Rope used for hauling up divers in pearl fishey;

Tamil Lexicon


மண்டக்கு, s. a rope for drawing divers at the pearl fishery. மண்டக்கன், மண்டக்கான், one that draws up the divers.

J.P. Fabricius Dictionary


மண்டக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


[mṇṭkkm ] --மண்டக்கு, ''s.'' A rope for drawing up divers at the pearl-fishery, சலாபக்குளிக்கயிறு. ''[limited.]''

Miron Winslow


maṇṭakkam
n.
Rope used for hauling up divers in pearl fishey;
சலாபக்குளியில் குளிப்போனை மேலிழுக்கும் கயிறு. (W.)

DSAL


மண்டக்கம் - ஒப்புமை - Similar