Tamil Dictionary 🔍

மஞ்சி

manji


சிறுவரம்பு ; படகு ; சணல்நார் ; காண்க : சணல் ; குறுமாடி ; மூடுபனி ; சுங்கம்வாங்கி ; புல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறுமாடி. Loc. 3. cf மச்சு1. Gable; மூடுபனி. Loc. Fog; படகு. (W.) Cargo boat with a raised platform; சணல் நார். 2. Hemp fibre; சுங்கம்வாங்கி. (W.) Pimp, pander; சிறுவரம்பு. (W.) 2. cf. மஞ்சில்1. Ridge between garden beds; See சணல். 1. Sunnhemp.

Tamil Lexicon


s. a kind of small boat, படகு; 2. a raised ridge between gardenbeds, சிறுவரம்பு; 3. a pimp, சங்கம் வாங்கி.

J.P. Fabricius Dictionary


பேடகம், பேழை.

Na Kadirvelu Pillai Dictionary


, [mñci] ''s.'' A kind of small boat, பத் தாசு. 2. ''(Beschi.)'' A raised ridge between garden beds, சிறுவரம்பு. (See மஞ்சில்.) 3. ''(c.)'' Fibre of the மரல் shrub, மரல்நார், Sans eviera zeyl. 4. ''[Malay.]'' A pimp, a pander, சங்கம்வாங்கி.

Miron Winslow


manjci
n. [K. manjji.]
1. Sunnhemp.
See சணல்.

2. Hemp fibre;
சணல் நார்.

manjci
n. 1. cf. manjca. [M. manjji.]
Cargo boat with a raised platform;
படகு. (W.)

2. cf. மஞ்சில்1. Ridge between garden beds;
சிறுவரம்பு. (W.)

3. cf மச்சு1. Gable;
குறுமாடி. Loc.

manjci
n. மஞ்சு2.
Fog;
மூடுபனி. Loc.

manjci
n. [T. manjcu K. manjju.]
Pimp, pander;
சுங்கம்வாங்கி. (W.)

DSAL


மஞ்சி - ஒப்புமை - Similar