மஞ்சரி
manjari
தளிர் ; பூங்கொத்து ; பூமாலை ; மலர்க்காம்பு ; ஒழுக்கம் ; ஒரு நூல்வகை ; மருந்துவகை ; முத்து ; நாயுருவிச்செடி ; பண்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூங்கொத்து. (பிங்.) மாணிக்க மஞ்சரியின் ... ஒளிசேர் (திவ். இயற். பெரிய. 26). 1. Cluster of flowers; பூமாலை. (பிங்.) 2. Flower garland; தளிர். (பிங்.) 3. Shoot, sprout; மலர்க்காம்பு. (W.) 4. Flower stalk; இராகவகை. (பரத. ராக. பக். 102.) A specific melody-type; ஒழுக்கம். (சூடா.) 5. Rectitude; confromity to rules of conduct; See நாயுருவி. (மலை.) A plant growing in hedges and thickets. . 6. See மஞ்சரிப்பா. (யாழ். அக.) மருந்துவகை. (யாழ். அக.) 7. A kind of medicine; முத்து. (சங். அக.) 8. Pearl;
Tamil Lexicon
s. a bunch of flowers, பூங் கொத்து, 2. a flower garland, பூமாலை, கதாமஞ்சரி a series of stories.
J.P. Fabricius Dictionary
, [mañcari] ''s.'' A bunch of flowers, பூங் கொத்து. 2. A cluster of flowers, பூத்திரள். 3. A flower-garlard, பூமாலை. 4. A shoot, a sprout, தளிர். W. p. 632.
Miron Winslow
manjcari
n. manjjarī.
1. Cluster of flowers;
பூங்கொத்து. (பிங்.) மாணிக்க மஞ்சரியின் ... ஒளிசேர் (திவ். இயற். பெரிய. 26).
2. Flower garland;
பூமாலை. (பிங்.)
3. Shoot, sprout;
தளிர். (பிங்.)
4. Flower stalk;
மலர்க்காம்பு. (W.)
5. Rectitude; confromity to rules of conduct;
ஒழுக்கம். (சூடா.)
6. See மஞ்சரிப்பா. (யாழ். அக.)
.
7. A kind of medicine;
மருந்துவகை. (யாழ். அக.)
8. Pearl;
முத்து. (சங். அக.)
manjcari
n. khara-manjjari.
A plant growing in hedges and thickets.
See நாயுருவி. (மலை.)
manjcari
n. (Mus.)
A specific melody-type;
இராகவகை. (பரத. ராக. பக். 102.)
DSAL