Tamil Dictionary 🔍

மூஞ்சி

moonji


முகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முகம். பிணிகொண் மூஞ்சிப் பிசாசகன் (நீலகேசி, பூதவாதச்.3). Face;

Tamil Lexicon


s. the face of a beast and (in contempt) of a man. மூஞ்சியிலே காறி யுமிழ்ந்தான், he hawked and spat in his face. மூஞ்சியைக் காட்ட, to pout. கோணல் (கோண) மூஞ்சி, grimace.

J.P. Fabricius Dictionary


மூஞ்சை.

Na Kadirvelu Pillai Dictionary


, [mūñci] ''s.'' The face of a beast--as குரங்குமூஞ்சி, பன்றிமூஞ்சி; ''also vul.'' of children and others. மூஞ்சியிலேகாறியுமிழ்ந்தான். He hawked and spit in his face.

Miron Winslow


mūnjci
n. [T.K. mūti M. mūcci].
Face;
முகம். பிணிகொண் மூஞ்சிப் பிசாசகன் (நீலகேசி, பூதவாதச்.3).

DSAL


மூஞ்சி - ஒப்புமை - Similar