முஞ்சி
munji
நாணற்புல் ; பார்ப்பனப் பிரமசாரிகள் அரையிற் கட்டும் நாணற்கயிறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகை நாணல். (L.) முஞ்சியிடைச் சங்க மார்க்கும் (தேவா. 990, 1). 1. Reedy sugarcane,1. sh., Saccharum arundinaceum; பிராம்மணப் பிரமசாரிகள் அரையிற்கட்டும் நாணற் கயிறு. முப்புரி நூலினன் முஞ்சியன் (கம்பரா. வேள்வி. 22). 2. Gridle formed of the reed, worn by Brahmin celibate-students;
Tamil Lexicon
s. a kind of reed of which cords are made, and the Brahmin's gridle, ஓர் சாதி நாணல்.
J.P. Fabricius Dictionary
, [muñci] ''s.'' A kind of reed, of which cords are made, and the brahman's girdle, Saccharum munja, ஒருசாதிநாணல். W. p. 665.
Miron Winslow
munjci
n. munjja.
1. Reedy sugarcane,1. sh., Saccharum arundinaceum;
ஒருவகை நாணல். (L.) முஞ்சியிடைச் சங்க மார்க்கும் (தேவா. 990, 1).
2. Gridle formed of the reed, worn by Brahmin celibate-students;
பிராம்மணப் பிரமசாரிகள் அரையிற்கட்டும் நாணற் கயிறு. முப்புரி நூலினன் முஞ்சியன் (கம்பரா. வேள்வி. 22).
DSAL