அமஞ்சி
amanji
கூலியில்லா வேலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூலியில்லாமற் செய்விக்கும் வேலை. 1. Forced labour, unpaid labour; வீண். 2. That which is useless;
Tamil Lexicon
அமிஞ்சி, s. compelled service; 2. anything useless, வீண். அமஞ்சியாள், a pressed workman, a workman without wages.
J.P. Fabricius Dictionary
[amñci ] -அமிஞ்சி, ''s. (For.)'' Com pelled service, கூலிகொடாமல் வாங்கும்வேலை. ''(c.)''
Miron Winslow
amanjci
n. [T. amiji.]
1. Forced labour, unpaid labour;
கூலியில்லாமற் செய்விக்கும் வேலை.
2. That which is useless;
வீண்.
DSAL