Tamil Dictionary 🔍

மிஞ்சி

minji


காலில் அணியும் மோதிரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கையில் மோதிரவிரலிலும் காலில் இரண்டாவது விரலிலும் அணியும் மோதிரவகை. கால் மிஞ்சிக்காரன் பின்போனாள் (தனிப்பா. ii,138, 351). Ring worn on the ring-finger or the second toe; மௌஞ்சி. Colloq. Waist-cord made of muja grass;

Tamil Lexicon


s. a ring for the second toe of each foot, put on the feet of the bridegroom by the bride's parents.

J.P. Fabricius Dictionary


, [miñci] ''s.'' A ring worn on the second toe of each foot.--''Note.'' It is put on the feet of a bridegroom, as a marriage ceremony by the parents of the bride.

Miron Winslow


miṉci
n. [K. miṉcu.]
Ring worn on the ring-finger or the second toe;
கையில் மோதிரவிரலிலும் காலில் இரண்டாவது விரலிலும் அணியும் மோதிரவகை. கால் மிஞ்சிக்காரன் பின்போனாள் (தனிப்பா. ii,138, 351).

minjci
n. maunjjī.
Waist-cord made of munjja grass;
மௌஞ்சி. Colloq.

DSAL


மிஞ்சி - ஒப்புமை - Similar