கசகுதல்
kasakuthal
பின்வாங்குதல் ; ஐயத்தால் தளர்தல் ; நெருக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பின்வாங்குதல். 1. To be unwilling, reluctant; ஐயத்தாற்றளர்தல். 2. To have misgivings; to show hesitancy; பண்டமாற்று முதலியவற்றில் சிறு லாபங்கருதி வார்த்தையாடுதல். Loc. To higgle;
Tamil Lexicon
kacaku-
5 v.intr. (W.)
1. To be unwilling, reluctant;
பின்வாங்குதல்.
2. To have misgivings; to show hesitancy;
ஐயத்தாற்றளர்தல்.
kacaku-
5 v. intr. perh. கசக்கு-.
To higgle;
பண்டமாற்று முதலியவற்றில் சிறு லாபங்கருதி வார்த்தையாடுதல். Loc.
DSAL