மங்கலை
mangkalai
சுமங்கலி , கணவனோடு வாழ்பவள் ; திருமகள் ; பார்வதி ; துர்க்கை ; அம்பட்டத்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணவனோடு வாழ்பவள். 1. Married woman; இலக்குமி. 2. Lakṣmī; பார்வதி. 3. Pārvatī; துர்க்கை. 4. Durgā; அம்பட்டச்சி. (W.) Woman of the barber caste;
Tamil Lexicon
s. Lakshmi; 2. Parvathi 3. a married woman; 4. a woman of the barber caste.
J.P. Fabricius Dictionary
, [mangkalai] ''s.'' Lukshmi, இலக்குமி. 2. The goddess Parvati. Durga, &c., பார்வதி. 3. A married woman, as மங்கலியவதி; [''ex'' மங்கலம்.] 4. A woman of the barber caste, அம்பட்டத்தி; [''ex'' மங்கலன்.]
Miron Winslow
maṅkalai
n. maṅgalā. (W.)
1. Married woman;
கணவனோடு வாழ்பவள்.
2. Lakṣmī;
இலக்குமி.
3. Pārvatī;
பார்வதி.
4. Durgā;
துர்க்கை.
maṅkalai
n. Fem. of மங்கலன்.
Woman of the barber caste;
அம்பட்டச்சி. (W.)
DSAL