மங்களரேகை
mangkalaraekai
ஒருவனுக்கு உண்டாகும் நன்மைகளைக் குறிப்பதாகக் கருதப்படும் உள்ளங்கை வரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவனுக்குண்டாகும் நன்மைகளைக் குறிப்பதாகக் கருதப்படும் உள்ளங்கை யிரேகை. (திருவாரூ. குற.) A kind of distinctive line on the palm of the hand, believed to indicate one's fortune;
Tamil Lexicon
maṅkaḷa-rēkai
n. id.+.
A kind of distinctive line on the palm of the hand, believed to indicate one's fortune;
ஒருவனுக்குண்டாகும் நன்மைகளைக் குறிப்பதாகக் கருதப்படும் உள்ளங்கை யிரேகை. (திருவாரூ. குற.)
DSAL