கங்கணரேகை
kangkanaraekai
உள்ளங்கையிலுள்ள அதிருஷ்டக் குறியான இரேகை வகை. (திருவா. குற. Ms.) (Palmistry.) A line in the palm of hand, showing luck;
Tamil Lexicon
kaṅkaṇa-rēkai
n. கங்கணம்+.
(Palmistry.) A line in the palm of hand, showing luck;
உள்ளங்கையிலுள்ள அதிருஷ்டக் குறியான இரேகை வகை. (திருவா. குற. Ms.)
DSAL