சங்கரேகை
sangkaraekai
கையில் இருக்கும் சங்குவடிவான கோடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவனது அதிருஷ்டத்தைக் குறிப்பதாகக் கருதப்படுவதும் சங்கின் வடிவாய்க் கையிலமைந்ததுமான இரேகை.சங்கரேகையிது சக்ரரேகை யிது (திருவாரூ. குற. MSS.) Conch-mark on the palm and fingers, believed to indicate one's fortune;
Tamil Lexicon
சங்கினாகாரமானரேகை.
Na Kadirvelu Pillai Dictionary
caṅka-rēkai,
n. šaykha + rēkhā.
Conch-mark on the palm and fingers, believed to indicate one's fortune;
ஒருவனது அதிருஷ்டத்தைக் குறிப்பதாகக் கருதப்படுவதும் சங்கின் வடிவாய்க் கையிலமைந்ததுமான இரேகை.சங்கரேகையிது சக்ரரேகை யிது (திருவாரூ. குற. MSS.)
DSAL