Tamil Dictionary 🔍

மகரரேகை

makararaekai


செல்வன் என்பதைக் காட்டும் குறியாக உள்ளங்கையில் அமையும் மீன்வடிவ வரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தனவானென்பதைக் காட்டுங்குறியாக உள்ளங்கையில் அமையும் இரேகைவகை. (சங். அக.) A line on the palm of hand, believed to indicate wealth;

Tamil Lexicon


makara-rēkai
n. id.+.
A line on the palm of hand, believed to indicate wealth;
தனவானென்பதைக் காட்டுங்குறியாக உள்ளங்கையில் அமையும் இரேகைவகை. (சங். அக.)

DSAL


மகரரேகை - ஒப்புமை - Similar