மங்களாசரணை
mangkalaasaranai
வாழ்த்து , வணக்கம் , வருபொருள் என்னும் முப்பகுதியுடைய நூன்முகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாழ்த்து, வணக்கம், வத்துநிர்த்தேசம் என்ற முப்பகுதியுடைய நூன்முகம். வாய்த்த நூன்முகத்துரைக்கு மங்களா சரணை வாழ்த்து வணக்கொடு வத்துநிர்த்தேச மூன்று (வேதா. சூ. 8). Prefatory verse to a book or poem, of which there are three kinds, viz.,vāḷttu, vaṇakkam, vattu-nirttēcam;
Tamil Lexicon
, ''s.'' Three prefixes to any book or composition: 1. வாழ்த்து, salutation; 2. வணக்கம், invocation to some deity; 3. செயப்படுபொருள், the con tents, object or division of the work.
Miron Winslow
maṅkaḷācaraṇai
n. maṅgalācaraṇā.
Prefatory verse to a book or poem, of which there are three kinds, viz.,vāḷttu, vaṇakkam, vattu-nirttēcam;
வாழ்த்து, வணக்கம், வத்துநிர்த்தேசம் என்ற முப்பகுதியுடைய நூன்முகம். வாய்த்த நூன்முகத்துரைக்கு மங்களா சரணை வாழ்த்து வணக்கொடு வத்துநிர்த்தேச மூன்று (வேதா. சூ. 8).
DSAL