Tamil Dictionary 🔍

மங்கலவெள்ளை

mangkalavellai


சந்தனக்குழம்பு ; நூல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் சந்தமும் வெண்பாவும் விரவிய ஒன்பது பாடல்களாலேனும். கலிவெண்பா ஒன்றினாலேனும், ஒன்பது வெண்பாக்களாலேனும், ஒன்பது சந்தங்களாலேனும் உயர்குடிப்பிறந்த கற்புடை மடந்தையைப் புகழ்ந்து பாடும் பிரபந்தம். (பன்னிருபா. 300-302.) 1. Poem on a chaste lady of noble birth in nine mixed stanzas of veṇpā and vakuppu metre or one kali-veṇpā or nine stanzas either in veṇpā or vakuppu metre, one of 96 pirapantam, q.v.; சந்தனக்குழம்பு. மங்கலவெள்ளை வழித்து (சீவக. 1477). 2. Sandal paste, as used on auspicious occasions;

Tamil Lexicon


maṅkala-veḷḷai
n. id+.
1. Poem on a chaste lady of noble birth in nine mixed stanzas of veṇpā and vakuppu metre or one kali-veṇpā or nine stanzas either in veṇpā or vakuppu metre, one of 96 pirapantam, q.v.;
பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் சந்தமும் வெண்பாவும் விரவிய ஒன்பது பாடல்களாலேனும். கலிவெண்பா ஒன்றினாலேனும், ஒன்பது வெண்பாக்களாலேனும், ஒன்பது சந்தங்களாலேனும் உயர்குடிப்பிறந்த கற்புடை மடந்தையைப் புகழ்ந்து பாடும் பிரபந்தம். (பன்னிருபா. 300-302.)

2. Sandal paste, as used on auspicious occasions;
சந்தனக்குழம்பு. மங்கலவெள்ளை வழித்து (சீவக. 1477).

DSAL


மங்கலவெள்ளை - ஒப்புமை - Similar