சங்குவெள்ளை
sangkuvellai
சங்குச் சுண்ணத்தின் காரை. 1. Mortar made of shell-lime; தூயவெள்ளை. 2. Pure whiteness;
Tamil Lexicon
caṅku-veḷḷai,
n. id. +.
1. Mortar made of shell-lime;
சங்குச் சுண்ணத்தின் காரை.
2. Pure whiteness;
தூயவெள்ளை.
DSAL