மங்கலவள்ளை
mangkalavallai
உயர்குல மங்கையை ஒன்பது வெண்பாக்களால் வகுப்புறப் பாடும் நூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயர்குல மங்கையை ஒன்பது வெண்பாவால் வகுப்புறப் பாடும் பிரபந்தம். (இலக். வி. 828.) A poem about a lady of noble birth, in nine veṇpās;
Tamil Lexicon
, ''s.'' A poem on a female of noble birth, in nine வெண்பா, and nine வகுப்பு See பிரபந்தம்.
Miron Winslow
maṅkala-vaḷḷai
n. id.+
A poem about a lady of noble birth, in nine veṇpās;
உயர்குல மங்கையை ஒன்பது வெண்பாவால் வகுப்புறப் பாடும் பிரபந்தம். (இலக். வி. 828.)
DSAL