Tamil Dictionary 🔍

மகிடம்

makidam


எருமைக்கடா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எருமைக்கடா. (திவா.) He-buffalo;

Tamil Lexicon


மகிஷம், மயிடம், s. a buffalo, எருமை; 2. the emblem and vehicle of Yama. மகிஷாசுரமர்த்தனி, மகிடற்செற்றாள், Durga who killed மகிடன், the buffalo-faced Asura.

J.P. Fabricius Dictionary


[makiṭam ] --மகிஷம், ''s.'' [''also'' மயிடம்.] A buffalo, எருமை. 2. The emblem and vehicle of Yama. W. p. 653. MAHISHA.

Miron Winslow


makiṭam
n. mahiṣa.
He-buffalo;
எருமைக்கடா. (திவா.)

DSAL


மகிடம் - ஒப்புமை - Similar