Tamil Dictionary 🔍

மகாபாதகம்

makaapaathakam


பொய் , கொலை , களவு , கள் , காமம் , என்னும் ஐம்பெரும் பாதகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகாபாதகந் தீர்த்த திருவிளையாடல். (திருவாலவா.) The five heinous crimes. See பஞ்சமாபாதகம்.

Tamil Lexicon


--மகாபாவம், ''s.'' Crime of the highest magnitude. See பஞ்சமாபாத கம்.

Miron Winslow


makā-pātakam
n. mahā-pātaka.
The five heinous crimes. See பஞ்சமாபாதகம்.
மகாபாதகந் தீர்த்த திருவிளையாடல். (திருவாலவா.)

DSAL


மகாபாதகம் - ஒப்புமை - Similar