மகாபூதம்
makaapootham
பிருதிவி முதலிய ஐம்பெரும்பூதங்கள். பூமி முதலான மகாபூதங்க ளைந்தும் (பு. வெ, 8, 33, உரை). The five gross elements, opp. to taṉmāttirai;
Tamil Lexicon
பஞ்சபூதம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Elementary principles.
Miron Winslow
makā-pūtam
n. mahā-bhūta.
The five gross elements, opp. to taṉmāttirai;
பிருதிவி முதலிய ஐம்பெரும்பூதங்கள். பூமி முதலான மகாபூதங்க ளைந்தும் (பு. வெ, 8, 33, உரை).
DSAL