மகாபாரதம்
makaapaaratham
வடமொழியில் பாண்டவ சரிதத்தைக்கூறும் வியாசபாரதம். 1. The great Sanskrit epic, dealing with the story of the Pāṇdavas, by the sage Vyāsa; பெருந்தேவனார், வில்லிபுத்தூரர், நல்லாப்பிள்ளை என்பார் தமிழில் இயற்றிய பாரத நூல்கள். 2. The Tamil renderings of the Mahābhārata, by Peruntēvaṉār, Villiputtūrar and Nallāppiḷḷai;
Tamil Lexicon
, ''s.'' Mahab'harat, the great epic poem; so called from its having outweighed the four Vedas, when weigh ed by the Rishis in a scale.
Miron Winslow
makā-pāratam
n. Mahā-bhārata.
1. The great Sanskrit epic, dealing with the story of the Pāṇdavas, by the sage Vyāsa;
வடமொழியில் பாண்டவ சரிதத்தைக்கூறும் வியாசபாரதம்.
2. The Tamil renderings of the Mahābhārata, by Peruntēvaṉār, Villiputtūrar and Nallāppiḷḷai;
பெருந்தேவனார், வில்லிபுத்தூரர், நல்லாப்பிள்ளை என்பார் தமிழில் இயற்றிய பாரத நூல்கள்.
DSAL