முகரம்
mukaram
கடிய ஒலி ; சங்கு ; காகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காகம். (சங். அக.) 3. Crow ; கடிய ஒலி. முகரப்பாய்மா (கம்பரா. அதிகாய. 186). 1. Noise; continuous sound; சங்கு. முகரத்திடை ...சுறவங்கொணர்ந்தெற்று மறைக்காடே (தேவா. 846, 2). 2. Conch;
Tamil Lexicon
காகம், சங்கு.
Na Kadirvelu Pillai Dictionary
mukaram
n. mukhara.
1. Noise; continuous sound;
கடிய ஒலி. முகரப்பாய்மா (கம்பரா. அதிகாய. 186).
2. Conch;
சங்கு. முகரத்திடை ...சுறவங்கொணர்ந்தெற்று மறைக்காடே (தேவா. 846, 2).
3. Crow ;
காகம். (சங். அக.)
DSAL