Tamil Dictionary 🔍

மகத்துறை

makathurai


வேள்வி செய்யுமிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாகஞ்செய்யுமிடம். மகத்துறை மைந்தனாய் (கம்பரா. மிதிலை. 129). Place where sacrifice is performed;

Tamil Lexicon


maka-t-tuṟai
n. மகம்1+.
Place where sacrifice is performed;
யாகஞ்செய்யுமிடம். மகத்துறை மைந்தனாய் (கம்பரா. மிதிலை. 129).

DSAL


மகத்துறை - ஒப்புமை - Similar