மகதவன்
makathavan
மகதநாட்டவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகத தேசத்தவன். மட்டலர் பைந்தார் மகதவன் (பெருங். மகத. 19, 147). Person belonging to the Magadha country;
Tamil Lexicon
makatavaṉ
n. மகதம்.
Person belonging to the Magadha country;
மகத தேசத்தவன். மட்டலர் பைந்தார் மகதவன் (பெருங். மகத. 19, 147).
DSAL