Tamil Dictionary 🔍

கைதவன்

kaithavan


பாண்டியன் ; வஞ்சகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வஞ்சகன். கைதவனாமிக் கானவனேயோ (திருவிளை. பழியஞ். 28). Deceitful, cunning person; பாண்டியன். கைதவனுஞ் செஒன்னான் (பெரியபு. துருஞான. 749). Pandya king;

Tamil Lexicon


s. a title of the Pandya kings.

J.P. Fabricius Dictionary


பாண்டியன்

Na Kadirvelu Pillai Dictionary


, [kaitvṉ] ''s.'' A name of any of the princes of the Pándian dynasty.

Miron Winslow


kaitavaṉ,
n.
Pandya king;
பாண்டியன். கைதவனுஞ் செஒன்னான் (பெரியபு. துருஞான. 749).

kaitavaṉ,
n. kaitava.
Deceitful, cunning person;
வஞ்சகன். கைதவனாமிக் கானவனேயோ (திருவிளை. பழியஞ். 28).

DSAL


கைதவன் - ஒப்புமை - Similar