Tamil Dictionary 🔍

மகாதேவன்

makaathaevan


கடவுள் ; சிவபிரான் ; வருணன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள். 1. God; சிவபிரான். 2. Siva, as the great God; வருணன். (W.) 3. Varuṇa;

Tamil Lexicon


, ''s.'' God, கடவுள். 2. Siva --as supreme, சிவன். 3. Epithet of god among various votaries, தெய்வம். 4. A god of the sea or waters, வருணன். மழையும்பிள்ளைப்பேறும்மகாதேவருக்குந்தெரியாது. Rain and child-birth are mysterious even to the gods.

Miron Winslow


makā-tēvaṉ
n. mahā-dēva.
1. God;
கடவுள்.

2. Siva, as the great God;
சிவபிரான்.

3. Varuṇa;
வருணன். (W.)

DSAL


மகாதேவன் - ஒப்புமை - Similar