Tamil Dictionary 🔍

மகண்மா

makanmaa


பெண்ணுருக்கொண்ட ஒரு விலங்கு ; அலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெண்வடிவங்கொண்ட ஒரு மிருகம். மைந்தரைப் பார்ப்பன மாமகண்மாக் குழாம் (சீவக. 1902). 1. A fabulous animal having the form of a woman; அலி. (நன். 264, விருத்) 2. Hermaphrodite;

Tamil Lexicon


s. a hermaphrodite, அலி.

J.P. Fabricius Dictionary


அலி.

Na Kadirvelu Pillai Dictionary


makaṇ-mā
n. id.+.
1. A fabulous animal having the form of a woman;
பெண்வடிவங்கொண்ட ஒரு மிருகம். மைந்தரைப் பார்ப்பன மாமகண்மாக் குழாம் (சீவக. 1902).

2. Hermaphrodite;
அலி. (நன். 264, விருத்)

DSAL


மகண்மா - ஒப்புமை - Similar