Tamil Dictionary 🔍

கேண்மை

kaenmai


நட்பு ; உறவு ; கண்ணோட்டம் ; வழக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழக்கு. கிளைஞரி னெய்தாக் கேண்மையு முதைத்தே (நம்பியகப். 56). 4. Practice, usage; உறவு. பழங்கேண்மை கண்டறியாதேன்போல் (கலித். 339, 39). 3. Relationship; நட்பு. வினைதீயார் கேண்மை (நாலடி, 172). 1. Friendship, intimacy; கண்ணேட்டம். (திவா.) 2. Kindness, favour, benevolence;

Tamil Lexicon


s. (கேள்) friendship, நட்பு; 2. kindness, கண்ணோட்டம்; 3. relationship, உறவு; 4. practice, usage, வழக்கு.

J.P. Fabricius Dictionary


, [kēṇmai] ''s.'' Friendship, intimacy, in tercourse, சினேகம். 2. (நிக.) Kindness, favor, a beneficent look, கண்ணோட்டம். 3. Relationship, consanguinity, உறவு; [''ex'' கேள், ''s.'' ஊதியமென்ப தொருவற்குப் பேதையார் கேண்மை யொரீஇவிடல். It is good for a man not to associate with fools.

Miron Winslow


kēṇmai,
n. கெடள-.
1. Friendship, intimacy;
நட்பு. வினைதீயார் கேண்மை (நாலடி, 172).

2. Kindness, favour, benevolence;
கண்ணேட்டம். (திவா.)

3. Relationship;
உறவு. பழங்கேண்மை கண்டறியாதேன்போல் (கலித். 339, 39).

4. Practice, usage;
வழக்கு. கிளைஞரி னெய்தாக் கேண்மையு முதைத்தே (நம்பியகப். 56).

DSAL


கேண்மை - ஒப்புமை - Similar