ப்ரப்ருதி
prapruthi
முதலானோர் என்னும் பொருளில் வரும் இறுதிநிலை. ஸ்ரீ மதுரகவிப்ரப்ருதி ஸ்ஜ்ஜனங்களடங்கலும். (ஈடு. 1, 3, 2.) Suffix meaning 'and others';
Tamil Lexicon
prapruti,
part. prabhrti.
Suffix meaning 'and others';
முதலானோர் என்னும் பொருளில் வரும் இறுதிநிலை. ஸ்ரீ மதுரகவிப்ரப்ருதி ஸ்ஜ்ஜனங்களடங்கலும். (ஈடு. 1, 3, 2.)
DSAL