Tamil Dictionary 🔍

விப்புருதி

vippuruthi


புண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புண் களமாலை விப்புருதி வரள்சூலை (திருப்பு. 627). Abscess, boil;

Tamil Lexicon


விப்புருதிக் கட்டி, s. an abscess, பிளவை.

J.P. Fabricius Dictionary


ஒருசிலந்தி.

Na Kadirvelu Pillai Dictionary


vippuruti
n. vidradhi.
Abscess, boil;
புண் களமாலை விப்புருதி வரள்சூலை (திருப்பு. 627).

DSAL


விப்புருதி - ஒப்புமை - Similar