Tamil Dictionary 🔍

பரமபத்தி

paramapathi


பரம்பொருளைவிட்டுப் பிரிதற்கு ஆற்றாத பத்தியின் முதிர்ந்த நிலை. Vaiṣṇ. நனியாம் பரமபத்தியா னைந்து (திவ்.இராமாநுச.100). The third and highest stage of devotion in which a devotee does not brook the slightest separation from the Supreme Being

Tamil Lexicon


parama-patti,
n. id. + bhakti.
The third and highest stage of devotion in which a devotee does not brook the slightest separation from the Supreme Being
பரம்பொருளைவிட்டுப் பிரிதற்கு ஆற்றாத பத்தியின் முதிர்ந்த நிலை. Vaiṣṇ. நனியாம் பரமபத்தியா னைந்து (திவ்.இராமாநுச.100).

DSAL


பரமபத்தி - ஒப்புமை - Similar