Tamil Dictionary 🔍

பிரபத்தி

pirapathi


அடைக்கலம் அடைகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சரணமாக அடைகை.பிரபத்தியென்னும் பேருடை நெறியால் (பிரபோத.45, 10). Taking refuge, as in God;

Tamil Lexicon


pirapatti
n. pra-patti.
Taking refuge, as in God;
சரணமாக அடைகை.பிரபத்தியென்னும் பேருடை நெறியால் (பிரபோத.45, 10).

DSAL


பிரபத்தி - ஒப்புமை - Similar