உப்பத்தி
uppathi
uppatti
n. upa-patti.
1. Reason, justification;
நியாயம். அப்படிச் சொல்வதற்கு உபபத்தி என்ன? Brāh.
2. Property; wealth;
ஆஸ்தி. அவன் உபபத்தியுள்ளவன். Brāh.
3. Argument advanced for the establishment of a proposition, proof;
சொல்லும் விஷயத்தை ஸ்தாபிக்கும்பொருட்டுக் காட்டும் யுக்தி. சச்சிதானந்த முபபத்தியகமுஞ் சீவனுமாய் (பிரபோத. 22, 17).
DSAL