Tamil Dictionary 🔍

பரபத்தி

parapathi


சிவபத்தி ; கடவுளின் திருவுருவைக் காணும் பத்தியின் முதலாம் நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுளைப் பிரத்தியட்சமாக்குவதாகிய பத்தியின் முதலாவது நிலை. Vaiṣṇ. The first stage of devotion in which a devotee perceives the Supreme Being by his spiritual vision;

Tamil Lexicon


சிவபத்தி.

Na Kadirvelu Pillai Dictionary


para-patti,
n. id. +.
The first stage of devotion in which a devotee perceives the Supreme Being by his spiritual vision;
கடவுளைப் பிரத்தியட்சமாக்குவதாகிய பத்தியின் முதலாவது நிலை. Vaiṣṇ.

DSAL


பரபத்தி - ஒப்புமை - Similar