Tamil Dictionary 🔍

பௌரணை

pauranai


காண்க : பௌர்ணமி ; மரக்கன்று ; கடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரக்கன்று. 2. Sapling; கடல். (யாழ். அக.) Sea; . 1. See பௌர்ணமி.

Tamil Lexicon


பவுரணை, s. the full moon, பௌர்ணமி; 2. a sapling, மரக்கன்று.

J.P. Fabricius Dictionary


, [pauraṇai] ''s.'' [''also'' பவுரணை.] Full moon, as பௌர்ணிமி. 2. A sapling, மரக்கன்று. (சது.)

Miron Winslow


pauraṇai
n. pūrṇā. (W.)
1. See பௌர்ணமி.
.

2. Sapling;
மரக்கன்று.

pauraṇai
n. prob. pūraṇa.
Sea;
கடல். (யாழ். அக.)

DSAL


பௌரணை - ஒப்புமை - Similar