Tamil Dictionary 🔍

பவரணை

pavaranai


நிறைநிலா ; பலகறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலகறை. Loc. Cowries; பௌர்ணமி. (W.) Fullmoon;

Tamil Lexicon


s. prop. பௌரணை.

J.P. Fabricius Dictionary


, [pavaraṇai] ''s.'' The full moon. See பௌர் ணிமி, பூரணை.

Miron Winslow


pavaraṇai,
n. pūrṇimā.
Fullmoon;
பௌர்ணமி. (W.)

pavaraṇai,
n.
Cowries;
பலகறை. Loc.

DSAL


பவரணை - ஒப்புமை - Similar