சபரணை
saparanai
முழுமை ; ஆதரவு ; ஆயத்தம் ; ஒழுங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓழுங்கு. செட்டுஞ் சபரளையுமாயிருந்தான். Tinn 3. Propriety; ஆதரவு. (யாழ். அக.) Support; பூதணம். 1. Fulness; ஆயத்தம். 2. Readiness;
Tamil Lexicon
s. (சவரணை) support, ஆதரவு; 2. fulness, நிறைவு; 3. order, ஒழுங்கு.
J.P. Fabricius Dictionary
, [cprṇai] ''s. [loc.]'' As சவரணை, which see.
Miron Winslow
caparaṇai,
n. prob. Sam-rakṣaṇa.
Support;
ஆதரவு. (யாழ். அக.)
caparaṇai,
n. cf. sam-pūrṇa.
1. Fulness;
பூதணம்.
2. Readiness;
ஆயத்தம்.
3. Propriety;
ஓழுங்கு. செட்டுஞ் சபரளையுமாயிருந்தான். Tinn
DSAL