பௌதல்
pauthal
peḷ-
9 v. tr.
1. To desire;
விரும்புதல். பிரித்தலும் பெட்டலும் (தொல். பொ. 147).
2. To love;
காதலித்தல். பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை (குறள், 141).
3. To intend;
நினைத்தல். பெட்டவை செய்யார் (இனி. நாய். 23).--intr.
To be immoderate;
மிகுதல். வெண்டிங்கள் பெட்பநகுகின்றது (சீவக. 1662.)
peḷ-,
9 v tr.
To protect;
பாதுகாத்தல். பெட்டல் என்பது புறந்தருதல் (தொல். சொல். 332, இளம்பூ.).
DSAL