பதலம்
pathalam
பத்திரம் ; பாதுகாப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பத்திரம். திருவாபரணங்கள். . . கருவுகலத்திலே பதலம் பண்ணுகிறதும் (கோயிலொ. 76). Care, caution; safety, security;
Tamil Lexicon
s. care, caution, பதனம்.
J.P. Fabricius Dictionary
    , [ptlm]    ''s.'' (''Tel.'' 
Miron Winslow
    patalam,
n.perh. bhadra. [K.paduḷa.]
Care, caution; safety, security;
பத்திரம். திருவாபரணங்கள். . . கருவுகலத்திலே பதலம் பண்ணுகிறதும் (கோயிலொ. 76).
DSAL