Tamil Dictionary 🔍

பல்

pal


எயிறு ; ஒன்றுக்கு மேற்பட்டவை ; யானை , பன்றி முதலியவற்றின் கொம்பு ; நங்கூரநாக்கு ; சக்கரம் ; வாள் முதலியவற்றின் பல் போன்ற கூர் ; சீப்புப் பல் ; வெள்ளைப்பூண்டு முதலியவற்றின் தனித்தனி உள்ளீடு ; தேங்காய் உள்ளீட்டின் சிறு துண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பல. தேங்காய் உள்ளீட்டின் சிறுதுண்டு. Loc. 8. Small piece of cocoanut pulp; வெள்ளைப்பூண்டு முதலியவற்றின் தனித்தனியான உள்ளீடு. (W.) 7. The inner tooth-like piece, as of garlic; காலிறங்காத சேலையில் கோத்துவாங்கும் மொக்கு. (W.) 6. Scollop in the border of a garment; indentation; notch; ¢சீப்புப்பல் (W.) 5. Tooth of a comb; சக்கரம் வாள் முதலியவற்றின் பற்போன்ற கூர். (W.) 4. Cog of a wheel; tooth of a saw or sickle; நங்கூர நாக்கு. (W.) 3. Fluke of an anchor; யானை பன்றி முதலியவற்றின் கொம்பு. ஒரு கருங்கேழலின் பல் (பிரபுலிங். கைலாச. 14). 2. Tusk; எயிறு. முகை வெண்பல் (கலித். 58). 1. Tooth; fang;

Tamil Lexicon


பல்லு, s. tooth; 2. a tooth of a saw etc., கருக்கு; 3. bunch of garlic, onion etc., a young sprout from the parent root; 4. fang of a snake. கறைபற்றின பல்லு, unclean teeth. பல்லும் பழுவுமாயிருக்கிற சுவர், a wall whereof some bricks stand out for joining to another wall. பல்லரணை, பல்லரனை, பற்பேத்தை, a gumboil. பல்லன், (fem. பல்லி) one who has long or large teeth. பல்லீறு, the gums. பல்லுகட்ட, பற்கட்ட, to place artificial teeth; to fasten teeth with gold. பல்லு கிட்டல், பற்கிட்டல், v. n. chattering of the teeth due to cold; 2. closing together the jaws in convulsions. பல்லுக்காட்ட, பல்லைக்காட்ட, பற்காட்ட, to grin, to cringe, to laugh irreverently. பல்லுக் (பற்) குத்த, to pick the teeth, to ache in the teeth. பல்லுக்குத்தி, a tooth-picker. பல்லுக்கெஞ்ச, பல்லைக்கெஞ்ச, as பல் லுக்காட்ட. பல்லுக்கொறிக்க, to grind the teeth together. பல்லுப்பட, to be hurt by a bite 2. to sprout out as teeth in cattle. பல்லுப்பிடுங்க, பல்லைப்பிடுங்க, to draw a tooth. பல்லையிளிக்க, to show the teeth in grinning. பல்லைவிளக்க, --த்தீற்ற, --த்துலக்க, to clean the teeth. பல்(லு)வலி, -நோவு, toothache. பற்கடிக்க, to gnash the teeth. பற்கொம்பு, --குச்சி, a stick to clean the teeth with. பற்கொம்பிட, to clean the teeth with a stick. பற்பேத்தை, same as பல்லரணை. பன்னீக்கம், பல்நீக்கம், unevenness of teeth. அடிப்பல், a tooth in the lower jaw. அரிசிப்பல், small white teeth. கடைவாய்ப்பல், the jaw teeth, the grinders. சொத்தைப்பல், rotten teeth. மாட்டுப்பல், broad teeth.

J.P. Fabricius Dictionary


pallu பல்லு tooth, tooth (of wheel), garlic clove

David W. McAlpin


, [pl] ''adj.'' Many, several. See பல. ''(p.)'' பல்கால், Many times, often times, frequently, அடிக்கடி.

Miron Winslow


pal
pron.
See பல.
.

pal,
n. [T. palu, K. hal, M. pal.]
1. Tooth; fang;
எயிறு. முகை வெண்பல் (கலித். 58).

2. Tusk;
யானை பன்றி முதலியவற்றின் கொம்பு. ஒரு கருங்கேழலின் பல் (பிரபுலிங். கைலாச. 14).

3. Fluke of an anchor;
நங்கூர நாக்கு. (W.)

4. Cog of a wheel; tooth of a saw or sickle;
சக்கரம் வாள் முதலியவற்றின் பற்போன்ற கூர். (W.)

5. Tooth of a comb;
¢சீப்புப்பல் (W.)

6. Scollop in the border of a garment; indentation; notch;
காலிறங்காத சேலையில் கோத்துவாங்கும் மொக்கு. (W.)

7. The inner tooth-like piece, as of garlic;
வெள்ளைப்பூண்டு முதலியவற்றின் தனித்தனியான உள்ளீடு. (W.)

8. Small piece of cocoanut pulp;
தேங்காய் உள்ளீட்டின் சிறுதுண்டு. Loc.

DSAL


பல் - ஒப்புமை - Similar