Tamil Dictionary 🔍

போர்

poar


சண்டை ; மல்யுத்தம் ; இகல் ; செறிந்து பொருந்துகை ; குவியல் ; சாணி ; கதிர் வைக்கோல்களின் படப்பு ; சதயநாள் ; மரப்பொந்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புகர் நிறம். போர்க்காளை. Colloq. 1. Tawny colour; புள்ளி. கரும் போர்க்காளை. Nā. 2. Spot; சாணி . (J.) Cow dung; கதிர் வைக்கோல்களின் படப்பு. போரிடை யுறங்கு மன்னம் (கம்பரா. நாட். 6). 3. Heap of unthreshed grain, straw stack; குவியல். சாணிப்போர். 2. Heap; accumulation; இகல். வீணைவாட் போர்க்கலாம் (சீவக. 620). 3. Rivalry, compelition; மல்யுத்தம். 2. Wrestling; சண்டை. குன்றேறி யானைப் போர் கண்டற்றால் (குறள், 758). 1. Fight, battle, war; செறிந்து பொருந்துகை. திண்போர்க் கதவம் (மதுரைக். 354). 1. Joining fast together; சதையம். (பிங்.) 4. The 24th naksatra; மரப்பொந்து. (J.) 5. Hollow of a tree;

Tamil Lexicon


s. fight, struggle, சண்டை; 2. battle, war, யுத்தம்; 3. rivalry, competition, போட்டி; 4. a heap of unthreshed corn, corn-stack; 5. the 24th lunar asterism, சதயநாள்; 6. hollow of a tree, மரப்பொந்து. போரடிக்க, to thresh. போரட, போரிட, to fight, to combat, to struggle. போராட்டம், a combat, a struggle. போருடலல், போருடன்றல், v. n. being engaged in battle. போரேறு, a champion, a hero; 2. Mars, the planet, செவ்வாய். போர் கலக்க, to join battle or combat. போர்க்களம், a battle-field. போர்க்கெழுச்சி, a military expedition, படையெழுச்சி. போர்க்கோலம், martial costume hostile, array. போர்ச்சேவகன், -வீரன், a soldier. போர்ச்சேவல், a game - cock, a fighting-cock. போர்படுக்க, to put the corn that is reaped on a threshing floor. போர்புரிக்கட்ட, to tie the heap round about. போர்போட, to make a heap of sheaves of straw. போர்ப்பறை, a war-drum. போர்மடந்தை, Durga, the goddess of war. போர்முனை, -முகம், heat of battle; 2. front of an army. போர்மூட்ட, to instigate a fight. போர்மூள, to break out into war. கதிர்ப்போர், a heap of unthreshed corn. வைக்கோல்போர், a heap of straw.

J.P. Fabricius Dictionary


yuddam யுத்தம் war, battle

David W. McAlpin


, [pōr] ''s.'' Fight, single combat, duel, அமர். 2. Battle, skirmish, engagement, contest, சண்டை. 3. War, யுத்தம். 4. Strug gle, wrestling, encounter, மல். 5. Rivalry, competition, எதிரித்தனம். 6. A heap of un threshed corn, corn-stack, தானியப்போர். ''(c.)'' 7. The twenty-fourth lunar asterism, சதய நாள். 8. ''[prov.]'' Hollow of a tree, மரப்பொந்து. போர்த்தொழில்புரியேல். Shun war and strife. ''(Avv.)''

Miron Winslow


pōr
n. போர்-.
1. Joining fast together;
செறிந்து பொருந்துகை. திண்போர்க் கதவம் (மதுரைக். 354).

2. Heap; accumulation;
குவியல். சாணிப்போர்.

3. Heap of unthreshed grain, straw stack;
கதிர் வைக்கோல்களின் படப்பு. போரிடை யுறங்கு மன்னம் (கம்பரா. நாட். 6).

4. The 24th naksatra;
சதையம். (பிங்.)

5. Hollow of a tree;
மரப்பொந்து. (J.)

pōr
n. பொரு-. [T. pōru K.M. pōr.]
1. Fight, battle, war;
சண்டை. குன்றேறி யானைப் போர் கண்டற்றால் (குறள், 758).

2. Wrestling;
மல்யுத்தம்.

3. Rivalry, compelition;
இகல். வீணைவாட் போர்க்கலாம் (சீவக. 620).

pōr
n. புகர்1.
1. Tawny colour;
புகர் நிறம். போர்க்காளை. Colloq.

2. Spot;
புள்ளி. கரும் போர்க்காளை. Nānj.

pōr
n.
Cow dung;
சாணி . (J.)

DSAL


போர் - ஒப்புமை - Similar