Tamil Dictionary 🔍

போழ்து

poalthu


காண்க : பொழுது ; நல்வேளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நன்முகூர்த்தம். இப்போழுது போழ்தென் றதுவாய்ப்பக் கூறிய (கலித். 93). 2. Auspicious time; அழல்மண்டு போழ்தின் (நாலடி, 202). (பிங்.) 1. See பொழுது.

Tamil Lexicon


s. same as பொழுது, time.

J.P. Fabricius Dictionary


, [pōẕtu] ''s.'' Time, a short space of time, any season or part of a day, as பொ ழுது, and போது. (சது.) ''(p.)''

Miron Winslow


pōḻtu
n. prob. id. [K. poḻtu.]
1. See பொழுது.
அழல்மண்டு போழ்தின் (நாலடி, 202). (பிங்.)

2. Auspicious time;
நன்முகூர்த்தம். இப்போழுது போழ்தென் றதுவாய்ப்பக் கூறிய (கலித். 93).

DSAL


போழ்து - ஒப்புமை - Similar