போற்றிசெய்தல்
poatrriseithal
புகழ்தல் , துதித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துதித்தல் பரமனை...போற்றிசெய்வேனை (திருமந்.3) . To praise, worship, adore;
Tamil Lexicon
pōṟṟi-cey-
v. tr. போற்றி+.
To praise, worship, adore;
துதித்தல் பரமனை...போற்றிசெய்வேனை (திருமந்.3) .
DSAL